Headlines News :
Home » , » அறிவிப்பு - 1

அறிவிப்பு - 1

Written By மாதவராஜ் on Sunday, March 7, 2010 | 9:03 PM

’சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ என்னும் நல்ல நோக்கத்துடன்தான் இந்த வாடாத பக்கங்களைத் துவங்கினோம்.

 

ஆதரவு தெரிவித்து வந்த நண்பர்கள் கண்டு உற்சாகமாயிருந்தது.

ஆனால், நண்பர்கள் தாங்கள் படித்து, ரசித்த பதிவுகளைக் குறிப்பிடுவது  மிகக் குறைவாகவே இருக்கிறது. ஒருசில நண்பர்களே தொடர்ந்து செய்து வருகின்றனர்.

 

நல்ல பதிவைப் படித்ததும், அதற்கு பின்னூட்டமோ, ஓட்டோ போடுவது போல, வாடாத பூக்களுக்கும் தெரிவிக்க வேண்டுகிறோம்.

 

இல்லையென்றால், எங்களைப் போன்ற மிகச் சிலரின் ரசனையையும், விருப்பத்தையும் பொறுத்தே அமையும்.

 

இன்னும் என்னவெல்லாம் செய்யலாம் என யோசனைகளையும் தெரிவியுங்கள். இது உங்கள் பக்கங்கள்.

 

நாளை, வாடாத பக்கங்கள் - 7 பூக்கும்.

Share this article :

4 உரையாடல்கள்:

ராம்ஜி_யாஹூ said...

I have experienced one difficulty. It is very difficult for me to send the posts, links by email (i am very lazy person).

So you should have the facility to allow me to directly paste the posts's link in your post.

example- wikipedia's success.

In wikipedia one can directly add his writings. He/she need not email to wikipedia team.

சென்ஷி said...

மிகச்சில பதிவுகளை தவறவிடாது படிப்பது போலவே வாடாத பக்கங்களையும் படித்து வருகிறேன்.

வாசகர்கள் குறிப்பிட்டிருக்கும் பல இடுகைகளை வாசிக்குமின்பமும் கிடைக்கிறது.

பணிச்சூழலின் காரணமாய் பதிவு வாசிப்புகள் அதிகம் தடைப்பட்டிருப்பதால் உங்களின் பதிவு மூலம் சில நல்ல இடுகைகளை வாசித்து மகிழ முடிகிறது.

பணி தொடர வாழ்த்துக்கள். விரைவில் இணைய முயற்சிக்கின்றேன்.

அதிகம் பேர் பார்வையிட வசதியாய் பரிந்துரைப்பக்கத்தில் ஏற்றவும் செய்யலாமே....

அன்புடன் அருணா said...

விட்டுப் போனவைகளைப் படிக்க நல்ல ஒரு வாய்ப்பு.என் கவிதையையும் இணைத்துக் கொண்டதற்கு நன்றியும்!

உஜிலாதேவி said...

முழுமையான குறிப்புகள் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் எனது வலைபக்கத்தை காண அழைகின்றேன்

http://ujiladevi.blogspot.com/

your widget

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. வாடாத பக்கங்கள் - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template